யூடியூப் சேனல் உருவாக்குவதற்கான பயிற்சி

October 7, 2024

யூடியூப் சேனல் உருவாக்குவதற்கான பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், சென்னையில் "யூடியூப் சேனல் உருவாக்குதல்" என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், யூடியூப் சேனல் உருவாக்கும் முறைகள், வீடியோக்கள் எடுக்கும் நுட்பங்கள் மற்றும் ஸ்லைடு ஷோக்களை உருவாக்குவது குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பை மேம்படுத்தும் முறைகள் பற்றியும் விவாதிக்கப்படும். இதில் 18 […]

யூடியூப் சேனல் உருவாக்குவதற்கான பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், சென்னையில் "யூடியூப் சேனல் உருவாக்குதல்" என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், யூடியூப் சேனல் உருவாக்கும் முறைகள், வீடியோக்கள் எடுக்கும் நுட்பங்கள் மற்றும் ஸ்லைடு ஷோக்களை உருவாக்குவது குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பை மேம்படுத்தும் முறைகள் பற்றியும் விவாதிக்கப்படும். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாலினங்களும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பயிற்சிக்குப் பதிவு செய்யலாம். பயிற்சியின் முடிவில், அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu