உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்!

July 18, 2025

போர் சூழலுக்கிடையில் பிரதமர் டெனிஸ் ராஜினாமா – யூலியா பிரதமராக நியமனம் பெற்றார். ரஷியாவுடன் போர் நீடிக்கும் முக்கிய நேரத்தில், மார்ச் 2020 முதல் பதவியில் இருந்த டெனிஸ் ஷ்மிஹால் தனது பதவியை விட்டுவிட்டார். அவர், உக்ரைன் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர். அவரின் பதவியை தற்போது துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ பொறுப்பேற்றுள்ளார். 2022ம் ஆண்டு தொடங்கிய ரஷியா-உக்ரைன் போருக்குப் பிறகு, பல இராணுவத் தலைவர்கள் மாற்றப்பட்ட போதும், இப்போது முதன்முறையாக […]

போர் சூழலுக்கிடையில் பிரதமர் டெனிஸ் ராஜினாமா – யூலியா பிரதமராக நியமனம் பெற்றார்.

ரஷியாவுடன் போர் நீடிக்கும் முக்கிய நேரத்தில், மார்ச் 2020 முதல் பதவியில் இருந்த டெனிஸ் ஷ்மிஹால் தனது பதவியை விட்டுவிட்டார். அவர், உக்ரைன் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர். அவரின் பதவியை தற்போது துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ பொறுப்பேற்றுள்ளார். 2022ம் ஆண்டு தொடங்கிய ரஷியா-உக்ரைன் போருக்குப் பிறகு, பல இராணுவத் தலைவர்கள் மாற்றப்பட்ட போதும், இப்போது முதன்முறையாக பிரதமர் பதவி மாற்றம் கண்டுள்ளது. புதிய பிரதமர் யூலியா, பல முக்கிய அமெரிக்க ஒப்பந்தங்களை நிலைநிறுத்திய பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu