கர்நாடகாவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்துகிறது சமீபகாலமாக சர்க்கரை விலை அபரிமிதமாக உயர்ந்ததை அடுத்து, ஜூன் 1 முதல் அக்டோபர் 31, 2022 வரை சர்க்கரை ஏற்றுமதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. ட்விட்டர் தளத்தில் உள்ள எழுத்துகளின் வரம்பை விரைவில் 280- ஆக விரிவுபடுத்துவதாக எலோன் மஸ்க் அறிக்கை […]

கர்நாடகாவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்துகிறது

சமீபகாலமாக சர்க்கரை விலை அபரிமிதமாக உயர்ந்ததை அடுத்து, ஜூன் 1 முதல் அக்டோபர் 31, 2022 வரை சர்க்கரை ஏற்றுமதியை அரசாங்கம் தடை செய்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் உள்ள எழுத்துகளின் வரம்பை விரைவில் 280- ஆக விரிவுபடுத்துவதாக எலோன் மஸ்க் அறிக்கை

விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி கோரிக்கை

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu