கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார்

August 7, 2024

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட தேவையான அளவு வாக்குகளை உறுதி செய்தார். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி […]

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட தேவையான அளவு வாக்குகளை உறுதி செய்தார்.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்சை கமலா அறிவித்துள்ளார். இவருக்கு வயது 60. தற்போது அமெரிக்காவின் மின்சோட்டா மாகாண கவர்னராக இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu